Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 21, 2024

மருத்துவ மாணவர்களுக்கு புதிய சலுகை

மருத்துவ பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலத்தை 2 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைத்தது தமிழ்நாடு அரசு!

மேற்படிப்பு பயிலும் மாணவர்கள் 2 ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்ற வேண்டும் என்ற விதியை தளர்த்த வேண்டும் என அரசு மருத்துவர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை வைத்தன.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News