Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 21, 2024

CBSE 10, +2 பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு - CLICK HERE TO DOWNLOAD Exam Time Table - PDF

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு பொது தேர்வுகள் பிப்ரவரி 15-ம் தேதி துவங்குகிறது

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2025 பிப்ரவரி 15ந் தேதி தொடங்கி மார்ச் 18 ஆம் தேதி வரை நடைபெறும்

15ஆம் தேதி ஆங்கிலம் , 20 ஆம் தேதி அறிவியல், 27ஆம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகள் நடைபெறும்

மார்ச் 10 ஆம் தேதி கணிதம், 13ஆம் தேதி ஹோம் சயின்ஸ் தேர்வுகள் நடைபெற உள்ளது

12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப். 15ஆம் தேதி தொழிற்கல்வி பாட தேர்வுகளுடன் தொடங்குகிறது


பிப். 21ஆம் தேதி இயற்பியல், 24ஆம் தேதி புவியியல், பிப்ரவரி 27ஆம் தேதி வேதியியல் தேர்வுகள் நடைபெறுகிறது 

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News