Breaking

Thursday, December 12, 2024

14.12.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த TRUST EXAM தள்ளி வைக்கப்படுகிறது


14.12.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) மாணாக்கர்களின் நலன் கருதி தள்ளி வைக்கப்படுகிறது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

No comments:

Post a Comment