இந்திய சிறு தொழில் மேம்பாட்டு வங்கியில் புதிய வேலை!

இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கியில் புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்த காலி பணியிடங்கள் 3 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SIDBI வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்:
 
Associate data scientist
senior data scientist
principal data scientist

Qualification:
Graduate/ Post graduate degree

இந்த வேலைக்கான தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 31.12.2024

மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றி முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories