Join THAMIZHKADAL Telegram Group
Join THAMIZHKADAL WhatsApp Groups
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் - விம்கோ நகர் வழித்தடத்தில் 18 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ இயக்கம்.
டோல்கேட் - விம்கோ நகர் டிப்போ வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கம்.
விம்கோ நகர்- விமான நிலையம் வழித்தடத்தில் 6 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கம்.
சென்ட்ரல் - விமான நிலைய வழித்தடத்தில் 7 நிமிடங்களுக்கு ஒருமுறை மெட்ரோ ரயில் இயக்கம்.
IMPORTANT LINKS
Tuesday, December 24, 2024
மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
Tags
GENERAL NEWS
GENERAL NEWS
Tags
GENERAL NEWS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment