Join THAMIZHKADAL WhatsApp Groups
2025ஆம் ஆண்டுக்கான CUET -தேர்வு ஆன்லைன் மூலமாகவே மட்டும் நடைபெறும்; தேர்வுக்கான பாடங்கள் 63ல் இருந்து 37ஆக குறைக்கப்பட்டுள்ளன; தேர்வுக்கான மொழிப்பாடங்கள் 33ல் இருந்து 13ஆக குறைப்பு
நீட் தேர்வு போன்று CUET- தேர்விலும் கடந்த ஆண்டு பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதாக புகார்; நிபுணர்குழு பரிந்துரையைத் தொடர்ந்து CUET- தேர்வு நடைமுறை மாற்றி அமைப்பு - யுஜிசி தலைவர் தகவல்.
No comments:
Post a Comment