Wednesday, December 11, 2024

தமிழ்நாடு முதலமைச்சரின்திறனாய்வுத் தேர்வு (TNCMTSE)


தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் 2024-2025 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள்

www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக 10.12.2024 பிற்பகல் முதல் 18.12.2024 வரை பதிவேற்றம் செய்யலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News