Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, December 27, 2024

January 1 2025 - ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
January 1 2025 - ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்

whatsapp வேலை செய்யாத மொபைல்கள்:

ஜனவரி 1ஆம் தேதி முதல் பல பழைய ஆண்ட்ராய்டு சாதனங்களில் whatsapp செயல்படுவதை நிறுத்தப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக Samsung galaxy S3, LG Nexus 4, HDC 1 X ,Moto g.

எல்பிஜி சிலிண்டர் விலை:

எல்பிஜி சிலிண்டர் ஜனவரி மாத தொடக்கத்தில் விலையில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Amazon prime membership:

ஜனவரி 1ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோவை ஒரு prime கணக்கிலிருந்து இரண்டு tvகளில் மட்டுமே stream செய்ய முடியும் அதாவது, மூன்றாவது டிவியில் பிரைம் வீடியோவை பார்க்க விரும்பினால் அவர் கூடுதலாக சந்தா எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mobile e- wallet:

180 நாட்களுக்கு மேல் பழமையான அடிப்படை ஆவணங்களுக்கு மட்டுமே இ வே பில்களை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News