SLAS மாதிரி வினாத்தாள்களுக்கான விடையை தற்போது மேற்கண்ட link வழியாக பள்ளி ID மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SLAS Model Question - Answer Key - Download Now 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼 https://exam.tnschools.gov.in/
SPECIAL TET TAMIL PAPER 1 & 2 STUDY MATERIAL
மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் - 2025- செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள்
School News - மேல்நிலை முதலாமாண்டு/ இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு, மார்ச்/ஏப்ரல் - 2025- செய்முறைத் தேர்வுகள் நடத்த வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் மார்ச்/ஏப்ரல் -2025, மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகள் எழுத்துத் தேர…
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்/ Public Exam- ஏப்ரல்-2025 பள்ளி மாணாக்கர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் (Download) செய்தல் மற்றும் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்/ ஏப்ரல்-2025 பள்ளி மாணாக்கர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடத்துதல், மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் (Download) செய்தல் மற்றும் மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக. ஆணை: நடைபெறவிருக்கும் பொதுத்தேர்வெழுதவுள்ள …
10-ஆம் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் -62 ஆயிரம் ரூபாய் சம்பளம்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 07.02.2025 விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி உறுப்பினர் - செயலாளர், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 600 028.
மணற்கேணி செயலி - காணொலி காட்சிகளை திறன் பலகைகளில் (Smart Board) பயன்படுத்தி அதன் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய ஆசிரியர்களுக்கு உத்தரவு.
மணற்கேணி செயலி - பாடநூலில் இடம்பெற்று உள்ள பாடங்களின் காணொலி காட்சிகளை திறன் பலகைகளில் (Smart Board) பயன்படுத்துதல் - அறிவுரைகள் வழங்குதல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். மணற்கேணி செயலியை பயன்படுத்தி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுக…
தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக தொழில்நுட்பக் கல்வி ஆணையராக இன்னசன்ட் திவ்யா நியமனம் செய்யப்பட்ட…
ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தல்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேசிய அளவில் 2024-ம் ஆண்டுக்கான கல்வி நிலவரம் குறித்த ஆய்வு தமிழகத்தில் 30 மாவட்டங்களில், 876 கிராமங்களில் 3 - 16 வயது வரையிலான 28,984 மாணவ, மாணவியரிடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 35…
முன்னாள் மாணவர்களுடனான கலந்துரையாடல் ( 01.02.2025 ) அனைத்துத் தலைமையாசிரியர்களும் கலந்து கொள்ள பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
பள்ளிக் கல்வி மாதிரிப் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்களுடனான கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் 01-02-2025 சனிக்கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலான நிகழ்வு அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களையும் அறிவுறுத்துதல் தொடர்பாக . கலந்து கொள்ள பள்…
நான் முதல்வன் திட்டத்தில் இணையவழி சான்றிதழ் படிப்புகள்
நான் முதல்வன் திட்டத்தில் கற்றுத்தரப்பட உள்ள இணையவழி சான்றிதழ் படிப்புகளை பள்ளி மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு…
TNPSC - குரூப் 2 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழக அரசுத் துறைகளில் குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பணிகளில் உள்ள 2,540 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை த…
அரசுப் பள்ளி மாணவர்களை விமானத்தில் கல்விச் சுற்றுலா அழைத்து சென்ற தலைமை ஆசிரியர்
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கொண்டலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 95 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 20 மாணவ, மாணவிகளும், 5 ஆசிரியர்களும் 2 நாள் கல்விச் சுற்றுலாவாக சென்னைக்கு சென்றனர். இவர்கள் இன்று மதுரைக்கு ச…
"ஒரு நாள் மாவட்ட ஆட்சியர்" - அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த நிஜ கலெக்டர்
காரைக்காலில் ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக அரசு பள்ளி மாணவி, தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அவர்களுடன் இணைந்து இன்று பணியாற்றினர். காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் மாவட்ட நிர்வாக செயல்பாடுகள் அறிந்து கொள்ளும் வகையில் பள்ளி மாணவர்கள் ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக…
புதிய Laptop வாங்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?
எங்கெங்கு காணினும் ஆன்லைன் வகுப்புகள். கல்லூரியில் தொடங்கி தற்போது யு.கே.ஜி வரையும் பரவியுள்ளது. பெற்றோருக்கு இதில் பிரச்சனை என்பது மொபைல் போனில் பார்க்க வைப்பது. வீட்டில் இரு குழந்தைகள் இருந்தால் போன் கொடுப்பதில் வாரிசுரிமைப் போரே நிகழ்கிறது. காலத்தின் கட்டாயம் லேப்டாப் வா…
01.07.2023 முதல் 30.06.2024 வரை மருத்துவச் சிகிச்சை மேற்கொண்ட பணியாளர்கள் / ஓய்வூதியர்கள், தங்களது செலவினத் தொகையை மீளப்பெற 14.02.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென கருவூலம் மற்றும் கணக்குத் துறை உத்தரவு!
The Treasury and Accounts Department has ordered that employees/pensioners who underwent medical treatment from 01.07.2023 to 30.06.2024 should apply for reimbursement of their expenses by 14.02.2025! - 01.07.2023 முதல் 30.06.2024 வரை மருத்துவச் சிகிச்சை மேற்கொண்ட பணியாளர்க…
SLAS Exam 2025 - OMR Fill செய்யும்போது கவனிக்க வேண்டியவை
🆕5 & 8-ஆம் வகுப்பு மாணவர்கள் *SLAS EXAM* க்கான *OMR Fill* செய்தல் & விடையளித்தல். *➡️OMR Fill செய்யும்போது கவனிக்க வேண்டியவை* ▪️மாணவர்களின் பெயரை ஆங்கிலத்தில் *Capital Letter* -யில் எழுதவும். *▪️Black /Blue colour* பந்துமுனைப் பேனா மட்டுமே பயன்படுத்தவும். *▪️ink pen / …
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.01.2025
திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம் :குடிமை குறள் எண்: 960. நலம்வேண்டின் நாண்உடைமை வேண்டும்; குலம்வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு பொருள்: புகழ் போன்ற நன்மை வேண்டின், தீயது செய்ய அஞ்ச வேண்டும். குலப்பெருமை வேண்டின், எவர்க்கும் பணிந்து செல்ல வேண்டும். பழமொழி : சொல் வல்லனை வெ…
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - அறிவியல் பாட செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு...
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு - அறிவியல் பாட செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு...👇👇👇 Download here
Smart Ration card - ரேஷன் கார்டு - புதிய செய்தி
தமிழகம் முழுவதும் smart ration card கார்டுகளில் பிழையுடன் இடம்பெற்றுள்ள கிராமங்களின் பெயர்களை திருத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல இடங்களில் smart ration card அட்டைகளில் கிராமங்களின் பெயர்கள் தவறாகப் பிழையுடன் இடம்பெற்றுள்ளது. இதனால், smart ratio…
தமிழக அரசு வேலை - நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலி பணியிடங்கள் அறிவிப்பு
பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா பராமரிப்பு )பணியிடத்திற்கு மாத தொகுப்பூதியமாக ரூ.27,804/ இருபத்தேழாயிரத்து எண்ணூற்று நான்கு மட்டும்) வழங்கப்படும். இதற்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி/ சமூகவியல்/குழந்தை மேம்பாடு/ சமூகவள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப்பட்டம்…
நான் முதல்வன் திட்டம் - மாணவர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக வழங்கப்படும் இணையவழி சான்றிதழ் படிப்புகளுக்கான நெறிமுறைகள் வெளியீடு.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - நான் முதல்வன் திட்டம் 2024-2025 - ஆம் கல்வியாண்டு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக வழங்கப்படும் இணையவழி சான்றிதழ் …
TET தேர்ச்சி பெற்று 12 ஆண்டுகளாக காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள்
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றும் 12 ஆண்டுகளாக பணி நியமனங்களுக்காக 66 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். தற்போது நியமனத் தேர்வு எழுதிய நிலையில் அதன் முடிவுகளை வெளியிடுவதிலும் கல்வித்துறை இழுத்தடிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. அரசு, உதவ…
ஆதிதிராவிடர் மாணாக்கரின் கல்வி இறுதி ஆண்டில் அவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான “பணவுறுதி ஆவணம்” (Skill Vouchers) வழங்க “உயர் திறன் ஊக்கத்திட்டம்“ - ஆணை வெளியீடு.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் – கல்வி உதவித்தொகை – 2024-2025–ஆம் ஆண்டிற்கான அறிவிப்புகள் - மாண்புமிகு அமைச்சர் ஆதிதிராவிடர் நலன் அவர்களின் அறிவிப்பு – உயர்கல்வியில் சிறந்து விளங்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கரின் கல்வி இறுதி ஆண்…
யுஜிசி 2025 வரைவுக்கு எதிரான கருத்துகளைப் பதிவு செய்ய பொது மக்களுக்கு அழைப்பு
மத்திய பாஜக அரசின் யுஜிசி 2025 வரைவு நெறிமுறைகளுக்கு எதிரான எதிர்ப்புகள், கருத்துகள் மற்றும் கண்டனங்களைப் பதிவு செய்திடுமாறு பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்களுக்கு திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை…
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.01.2025
திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம்: குடிமை குறள் எண்: 959 நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்; காட்டும் குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். பொருள்: நிலத்தின் இயல்பை விளையும் பயிர் காட்டுவது போல் குலத்தின் இயல்பை அவர் வாய்ச்சொல் காட்டிவிடும்.





















