Join THAMIZHKADAL WhatsApp Groups
TET வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு இன்று நீதிமன்ற வேலை நேரம் வழக்கத்தைவிட தாமதமாக காலை 11.30 மணியளவில் தொடங்கி விரைவாக முடிவடைந்ததாக தகவல்.
மேலும் இந்த வழக்கு 25.2.2025 அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
No comments:
Post a Comment