Join THAMIZHKADAL WhatsApp Groups
10 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் பட்டா
ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தல்
தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக ஐஏஎஸ் அதிகாரி அமுதா பேச்சு.
No comments:
Post a Comment