Join THAMIZHKADAL WhatsApp Groups
சென்னையில் மாதம் ₹2000 பஸ் பாஸ் முறையில் ஏசி பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து மாநகர பேருந்துகளிலும் பயணம் மேற்கொள்ளும் வசதியை அறிமுகம் செய்ய போக்குவரத்துத்துறை திட்டம்!
தற்போதுள்ள ₹1000 பாஸில் ஏசி பஸ் தவிர்த்து மற்ற பேருந்துகளில் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்நடைமுறை ஜூன் மாதத்திற்குள் கொண்டுவரப்படும் எனத் தகவல்.
No comments:
Post a Comment