Join THAMIZHKADAL WhatsApp Groups
மனித தோலில் உள்ள அம்சங்களை உள்ளடக்கி, ஹைட்ரஜெல் பயன்படுத்தி செயற்கையான தோலை உருவாக்கி அசத்தியுள்ளனர் ஆல்டோ மற்றும் பேய்ரூத் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்!
இது 4 மணி நேரத்தில் காயங்களை 90%-மும், 24 மணி நேரத்தில் முழுமையாகவும் குணப்படுத்திவிடுமாம். மனித தோல்களில் இருப்பதைப் போலவே வலிமை, உணர்ச்சி, சுயமாக குணப்படுத்தும் திறன் உள்ளிட்டவை இதிலும் உண்டு என தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment