Thamizhkadal WhatsApp Channel

ஏப்.7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.

திருவாரூரில் ஏப்.7இல் உள்ளூர் விடுமுறை

தியாகராஜர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூரில் ஏப்.7ம் தேதி உள்ளூர் விடுமுறை.

ஆழித் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி ஏப்.7இல் விடுமுறை அறிவித்து ஆட்சியர் மோகனசந்திரன் உத்தரவு.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories