Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 19, 2025

பொய்யான பாலியல் புகாரால் திசைமாறிய ஆசிரியர் வாழ்க்கை - 7 ஆண்டுக்கு பிறகு கணவருடன் வந்து மன்னிப்பு கேட்ட மாணவி


கேரளாவில் பொய்யான பாலியல் புகாரால் ஆசிரியர் ஒருவர் குடும்பத்தினரை பிரிந்ததோடு , பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டார்.

7 ஆண்டுகளுக்கு பிறகு இதனை அறிந்த மாணவி , தன்னுடைய கணவருடன் வந்து ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் நடந்துள்ளது

1) தற்போது பொய் புகார் அளிக்க தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் என்ன செய்தது....

2) மாணவிக்கு என்ன தண்டனை?

3) ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தார் அடைந்த மன உளைச்சலுக்கும் அவபெயருக்கும் சட்டம் தார்மீக பொறுப்பேற்குமா?

4) இனி அவர்களது பொருளாதாரத்திற்கு வழி?

5) மாணவி ஒருவருக்கு பாதிப்பு என்றதுமே உண்மையை விசாரிக்காமல் பொங்கி எழும் சமூகம் தவறேதும் செய்யாமல் பாதிக்கப்படும் ஆசிரியர் அவரது மனைவி பிள்ளைகள் என இவ்வளவு பேரின் நிலையை கருத்தில் கொள்ளவேண்டாமா?


No comments:

Post a Comment