Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 1, 2025

DEO க்கள் ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்தில் கூடுதல் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து ஆணை வெளியீடு.




தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - பள்ளிக்கல்வி துறையில் மாவட்டக்கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்கள் - வயது முதிர்வு காரணமாக 31.03.2025 பிற்பகல் ஓய்வு பெற அனுமதியளித்து ஆணையிடப்பட்டது ஓய்வு பெறுவதால் ஏற்படும் காலிப்பணியிடத்தில் - கூடுதல் பொறுப்பு அலுவலர்கள் நியமனம் - ஆணை வழங்குதல் சார்பு...

DEO Incharge Order-Reg - Download here

No comments:

Post a Comment