Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, May 16, 2025

கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்! - மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
10 மற்றும் 11 - ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் !

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் , உங்கள் கல்லூரி இலக்குக்குத் தேவையான பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள் !

பதினோராம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் , இன்னும் அதிக மதிப்பெண்களைப் பெற்று பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற வாழ்த்துக்கள் !

இந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம் . அடுத்தடுத்த தேர்வுகள் உள்ளன ; அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தேர்ச்சி பெறுங்கள் ; கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள் !

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News