Join THAMIZHKADAL WhatsApp Groups

இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்குவது சார்ந்து நான்காம் கட்டமாக கருத்து கேட்டு கூட்டம் நாளை 24.06.2025 காலை 11.00 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
Equal work Equal Pay Meeting-IV 24.06.2025.pdf
No comments:
Post a Comment