Join THAMIZHKADAL WhatsApp Groups

எண்ணும் எழுத்தும் பருவம் 1 க்கான அனைத்து பாடங்களுக்குமான வீடியோ பள்ளிக் கல்வித்துறையால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன் மொத்த தொகுப்பானது Pdf கோப்பாக கீழே உள்ள இணைப்பில் உள்ளது. பதிவிறக்கம் செய்து அந்தந்த பாடங்களுக்கு கீழே உள்ள இணைப்பை தொட்டால் வீடியோ Open ஆகும். தேவைப்படுவோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்...
Ennum Ezhuthum All Units (2025-26) Class 4 - 5 Term I - Video Modules - School Education
👇👇👇👇
No comments:
Post a Comment