Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, June 6, 2025

வங்கிகளுக்கு RBI வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு


வங்கிகளுக்கு RBI வழங்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6%-ல் இருந்து 5.5% ஆகக் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே இரண்டு முறை தலா 0.25% குறைக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment