Join THAMIZHKADAL WhatsApp Groups
நிதி ஒதுக்க உத்தரவு.
RTE சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை, தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தேசிய கல்விக் கொள்கை நிதியுடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என [நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு தெரிவிப்பு.
No comments:
Post a Comment