Join THAMIZHKADAL WhatsApp Groups

பொது மாறுதல் கலந்தாய்வு பணியில் 7.7.25 முதல் 11.7.25 வரை இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு பணிகள் நடைபெற உள்ளது.
மாறுதல் கோரி விண்ணப்பித்த வரிசை முன்னுரிமை படி
S.no. 001 முதல் 600 வரையுள்ள எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் மட்டும் நாளை கலந்தாய்வுக்கு வருகை புரியுமாறு தெரிவிக்கப்படுகிறது
நாளை கலந்தாய்வின் வேகத்தினை கொண்டு அதற்கு அடுத்த நாளில் எண்ணிக்கையை கூடுதலாக்க முடிவு செய்து கொள்ளலாம்.
அன்புடன்
மாவட்ட கல்வி அலுவலர்
No comments:
Post a Comment