Thamizhkadal WhatsApp Channel

"கலைப்பட்டறை" பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைக்கிறார்.

மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கூட்ட அரங்கில் இன்று (20.08.2025) புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களிடையே வாழ்வியல் திறன்களோடு அவர்களின் பன்முகத்திறன் வளர்ச்சியினை ஊக்குவிக்கும் பொருட்டு கலைத்திறன்கள் வாயிலாக மாணவர்களின் சிந்தனைகளை செம்மையாகவும், சிறப்பாகவும் வெளிப்படுத்துவதற்கு பயிற்சிப் பட்டறை முன்னோடி திட்டமாக "கலைப்பட்டறை" தொடங்கி வைக்கிறார்.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories