Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 18, 2025

ஆசிரியர் தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை


அக் . 12 ம் தேதி நடைபெறும் முதுகலை ஆசிரியர் பதவிக்கான தேர்வை தள்ளிவைக்க கோரி வழக்கு புதிய பாடத்திட்டம் சேர்க்கப்பட்டு உள்ளதால் தேர்வுக்கு தயாராக அவகாசம் வேண்டும் என மனு ஆசிரியர் தேர்வு வாரியம் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

No comments:

Post a Comment