Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, September 8, 2025

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த அரசு முடிவு


பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்த அரசு முடிவு அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆறு முறை தேர்வு நடத்த முடிவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் ( TET ) தவறாமல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து.

தமிழக அரசு அடுத்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தது 6 TET தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதுவரை 12 ஆண்டுகளில் 6 முறை மட்டுமே TET நடந்த நிலையில் , இனி ஆண்டுக்கு 3 முறை தேர்வு நடத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது . தற்போது தேர்ச்சி விகிதம் வெறும் 4.5 சதவீதமாக உள்ளது .

No comments:

Post a Comment