
TET தேர்வு- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு..
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ( TET ) விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப் .10 மாலை வரை நீட்டிப்பு விண்ணப்பிக்கும் இணையதளத்தின் சர்வர் கடைசி நாளில் முடங்கியதால் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.

♦️இனி நேரடியாக புகார் அளிக்கலாம்! தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி ஒரு புதிய அதிரடி முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, மு...
No comments:
Post a Comment