Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 22, 2025

கனமழை காரணமாக (23.10.2025) மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.



கனமழை காரணமாக நாளை (23.10.2025) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் : 

  தருமபுரி - பள்ளிகளுக்கு விடுமுறை

கன மழை எச்சரிக்கை காரணமாக தருமபுரியில் நாளை (அக்.23) பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு விடுமுறை (அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் உத்தரவு.


No comments:

Post a Comment