அரசு கலை கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு இன்று முதல் நவம்பர் 10 வரை விண்ணப்பிக்கலாம்
பாட வாரியாக உதவி பேராசிரியர் காலி பணியிட விவரம் www.trb.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அக். 6இல் வெளியிடப்பட்ட அறிவிக்கை ரத்து செய்யப்பட்டு புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டது.
உதவி பேராசிரியர் பணிக்கு ஏற்கெனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்.
மீண்டும் விண்ணப்பிப்பவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துதல், வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment