மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்; அகவிலைப்படி 55%இல் இருந்து 58%ஆக உயர்வு.
அரசின் முடிவால் 1.15 கோடி மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்.

Get All The Latest Updates Delivered Straight Into Your Inbox For Free!
No comments:
Post a Comment