
#JUSTIN || வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும்: வானிலை மையம்
வரும் 27ம் தேதி காலை புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
26ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் 27ம் தேதி புயலாகவும் வலுப்பெறும்
வங்கக்கடலில் 27ம் தேதி உருவாகும் புயலுக்கு 'Montha' என பெயரிடப்பட உள்ளது.



No comments:
Post a Comment