THAMIZHKADAL TODAY NEWS

அரசு ஊழியர்களிடம் இன்று கருத்து கேட்பு அதிருப்தியாளர்களுக்கு திடீர் கெடுபிடி


சங்கத் தலைவர்களுக்கு கெடுபிடி

கோரிக்கை மனு அளித்து கோஷங் கள் எழுப்பவும், நிகழ்ச்சி அரங்கில் தர்ணா உள் ளிட்ட போராட்டங் களில் ஈடுபடவும், பல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.

இதையறிந்த அரசு வட்டாரம், அதிருப்தி யாளர்களுக்கு பல்வேறு கெடுபிடிகளை விதித்துள்ளது. சப்தம் இல்லாமல் வந்து மனு அளித்துவிட்டு செல்ல வேண்டும்.

பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக்கூடாது. நிகழ்ச்சி அரங்கிற்கு வெளியே, தர்ணா உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தக்கூடாது.

எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், கருப்பு உடை, பேட்ஜ் உள்ளிட்டவை அணிந்து வந்து மனு அளிக்கக்கூடாது.

அதை மீறி செயல்படும் சங்கங்களின் நிர்வாகிகள் மீது, துறை ரீதியாக நட வடிக்கை எடுக்கப்படும் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள தாக தகவல் வெளியாகி உள்ளது.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel