Breaking

Thursday, January 29, 2026

போலீஸ் எஸ்.ஐ. பணிக்கான உடற்தகுதி தேர்வு அடுத்த மாதம் 24ஆம் தேதி தொடங்குகிறது.


1. தேர்வு பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி மார்ச் 2ஆம் தேதி வரை நடக்கிறது.

2. தமிழக சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) மூலம் காவல்துறையில் 1,352 எஸ்.ஐ. பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

3. இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்றது.

4. எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு, தகுதியான 7,414 பேர் உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.

5. உடற்தகுதி தேர்வு பிப்ரவரி 24 முதல் மார்ச் 2 வரை நடத்தப்படும் என்று வாரியம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment