10-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் ஊழியர் (GDS) பணிகளுக்கான பெரிய வாய்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
நாடு முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படலாம். எழுத்துத் தேர்வு இன்றி 10-ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு நடைபெறும். BPM, ABPM, தபால் சேவகர் பதவிகளுக்கு மாதம் ரூ.10,000 முதல் ரூ.29,000 வரை சம்பளம் வழங்கப்படும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு indiapostgdsonline.gov.in தளத்தில் வெளியாகும்.



No comments:
Post a Comment