Breaking

Saturday, January 17, 2026

"இஞ்சியை" எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?


1. இஞ்சிச் சாறை பாலில் கலந்து சாப்பிட வயிற்று நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.*
*2. இஞ்சித் துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.*
*3. இஞ்சியைச் சுட்டு ம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.*
*4. இஞ்சிச் சாறில், வெல்லம் கலந்து சாப்பிட, வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.*
*5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கிச் சாப்பிட, பித்தம், அஜீரணம், வாய் துர்நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.*
*6. இஞ்சியை, துவையலாக்கிச் சாப்பிட, வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும்.*
*7. காலையில், இஞ்சிச் சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.*

No comments:

Post a Comment