
BREAKING || போராட்டத்தில் விஷம் குடித்த பகுதி நேர ஆசிரியர் பலி.. சென்னையில் அதிர்ச்சி..
சென்னை DPI முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டிருந்த பகுதி நேர ஆசிரியர் கண்ணன் விஷமருந்தி விபரீத முயற்சி*
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கண்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
👇👇👇👇



No comments:
Post a Comment