Subscribe Us

Tuesday, February 3, 2026

டெட் தேர்வில் தகுதிப் பெற்றவரா? தமிழ்நாடு அரசில் 2,000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? இந்த வருடமே தமிழ்நாடு அரசின் ஆசிரியராக பணியாற்ற உங்களுக்கு ஒரு வாய்ப்பு வரவுள்ளது.

டிஆர்பி 2026 தேர்வுஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த ஜனவரி 30-ம் தேதி ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் வெளியாகின. இத்தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் அடுத்தது என்ன செய்யலாம் என சிந்தித்துக்கொண்டுள்ளனர். டெட் தகுதித் தேர்வில் இரண்டாம் தாள் தகுதிப் பெற்றவர்களுக்கு இந்தாண்டே தமிழ்நாடு அரசின் ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது. வரும் மார்ச் மாதம் சுமார் 2,000 காலிப்பணியிடங்கள் வரை காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

Popular Feed