Monday, February 2, 2026

ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு ..!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


நிறுவனம்Railway Recruitment Board (RRB)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்22195
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்31.01.2026
கடைசி நாள்02.03.2026


இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 Level 1 (Group D) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Level 1 (Group D)

காலியிடங்கள்: 22195

சம்பளம்: Rs.18,000/-

கல்வி தகுதி: Matriculation/ SSLC/ 10th pass (OR) ITI (National Council for Vocational Training (NCVT)/State Council for Vocational Training (SCVT)) (OR) National Apprenticeship Certificate (NAC) granted by NCVT

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 33 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST - 5 years, OBC - 3 years, PwBD (Gen/ EWS) - 10 years, PwBD (SC/ ST) - 15 years, PwBD (OBC) - 13 years

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ Female/ EBC/ PwBD/ Transgender - Rs.250/-

All Others - Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test (CBT)
  2. Physical Efficiency Test (PET)
  3. Certificate Verification (DV)
  4. Medical Examination (ME)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.03.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.rrbapply.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

Back To Top