ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசின் இரு கண்கள் - முதலமைச்சர்


ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசின் இரு கண்களாக உள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் இன்று (பிப்., 08) நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர், 'ஆசிரியர்கள் செய்வது பணி அல்ல தொண்டு. அமைச்சரவையும், அரசு ஊழியர்களும் நாணயத்தின் இரு பக்கங்கள். மத்திய அரசின் நிதிப் பகிர்வு குறைந்த போதிலும் நமது அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆசிரியர்களின் உழைப்பால் தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குகிறது' என தெரிவித்தார்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories