Thamizhkadal WhatsApp Channel

TET Application - தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்கள் தெரிவித்த தகவல்

இன்று நடைபெற்ற வட்டார கல்வி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான காணொளிக் கூட்டத்தில்

*தொடக்கக் கல்வி இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) அவர்கள் தெரிவித்த தகவலின் படி

பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு பணிச்சான்று service certificste வழங்குவதற்கு

ஆசிரியர்கள் முகப்பு கடிதத்துடன் பணிச் சான்று anexture 1 கடிதம் 3 பிரதிகள் மட்டும் வட்டார கல்வி அலுவலர் வாயிலாக

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்தால் போதும்

மேலும் வேறு எந்த வித இணைப்பும் தேவையில்லை என தெரிவித்துள்ளார்கள்

தாள் ஒன்று மட்டும் தாள் இரண்டுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

விரைவில் முறையான ஆணை வெளிவரும்

#TNTF flash

Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories