Breaking

Tuesday, February 3, 2026

TET PASS - SR பணிப் பதிவேட்டில் பதிய வேண்டிய மாதிரி வடிவம்


ஆசிரியர் தகுதி தேர்வு 2025 - தாள் 2 (அ) தாள் 1 தேர்ச்சி:

ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.03/2025, நாள் 11.08.2025- ன்படி, 16.11.2025 (அ) 15.11.2025 அன்று நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான (அ) இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 (அ) 1 ல், இவ்வாசிரியர் தேர்ச்சி பெற்றுள்ளார். உரிய சான்றுகளின் அடிப்படையில் பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

தேர்ச்சி விவரம்:

தேர்வெண் :

சான்றிதழ் எண்:

பாடம்:

(தாள் 2 க்கு மட்டும்)

மதிப்பெண் :

No comments:

Post a Comment