15 நிமிடங்களில் மெசேஜ் தானாகவே அழியும்.. வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் விரைவில் அறிமுகம்..!

WhatsApp After Reading மூலம் 15 நிமிடங்களில் மெசேஜ் அழியும் புதிய privacy அம்சம் அறிமுகம் ஆகிறது 24 மணி நேர auto delete வசதியுடன் OTP கடவுச்சொல் பாதுகாப்பு அதிகரிக்கும்

15 நிமிடங்களில் மெசேஜ்கள் தானாகவே அழியும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ் ஆப், பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்தும் வகையில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. 

அதன்படி, "After Reading" எனப்படும் இந்த வசதி, ஒரு மெசேஜ் படிக்கப்பட்ட 15 நிமிடங்களுக்குள் தானாகவே அழியும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel