Thamizhkadal WhatsApp Channel

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.23ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஏப்.23ம் தேதி ஊதியத்துடன் விடுமுறை.

தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க தேர்தல் ஆணையம் உத்தரவு.

கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய இடங்களில் வரும் ஏப்ரல் 9ம் தேதியும், மேற்குவங்கத்தில் ஏப். 23, 29 தேதிகளிலும் விடுமுறை வழங்க உத்தரவு.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories