Breaking

JOIN THAMIZHKADAL GROUPS


Wednesday, April 15, 2026

பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் - விஜய்


"பழைய ஓய்வூதியத் திட்டம்..."

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது குறித்து தவெக அரசு கனிவுடன் பரிசீலிக்கும்

பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாச்சாரத்தை தமிழக வெற்றிக் கழகம் முடிவுக்குக் கொண்டுவரும். காவலர்களின் அடிப்படை மாத ஊதியம் ரூ.18,000-ல் இருந்து ரூ. 25,000ஆக உயர்த்தப்படும் - திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் தவெக தலைவர் விஜய் பரப்புரை

No comments:

Post a Comment