JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Thursday, May 28, 2026

தமிழக அரசு ஊழியர்களுக்கான மே மாத சம்பளம் குறித்த முக்கிய அறிவிப்பு.


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான ஊதியம் வரும் 29 மே, 2026 அன்று வெள்ளிக்கிழமை அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

இந்த மாத ஊதியமானது பின்வரும் கூடுதல் பலன்களுடன் வழங்கப்படும்.

1. அரசு அறிவித்தவாறு உயர்த்தப்பட்ட 2% கூடுதல் அகவிலைப்படியுடன் (DA) இந்த மாத சம்பளம் கணக்கிடப்பட்டுள்ளது.

2. மேலும், கடந்த நான்கு மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகையும் (DA Arrears) இதனுடன் இணைத்து வழங்கப்படும்.

No comments:

Post a Comment