
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6 மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு -தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் (Provisional Mark Certificate) திருத்தங்கள் மேற்கொள்ளுதல் தொடர்பாக.
பார்வையில் காணும் இவ்வலுவலகக் கடிதத்தில், மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய பள்ளி மாணவர்களுக்கு 22.05.2026 அன்று பிற்பகல் முதல் அனைத்து மேல்நிலை/உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளிகளுக்கென வழங்கப்பட்ட USER ID, PASSWORD-ஐக் கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களுக்கு உரிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை (Provisional Mark Certificate) பதிவிறக்கம் செய்து வழங்க தெரிவிக்கப்பட்டது.
மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களில் (Provis 2/2 Certificate) பிழைகள் ஏதேனும் இருப்பின், தற்காலிக மதிபமபண சான்றிதழை இரு நகல்கள் எடுத்து தலைமையாசிரியரே அத்திருத்தத்தை மேற்கொண்டு சான்றொப்பமிட்டு ஒரு நகலை மாணவர்களுக்கு அளித்திட வேண்டும். மற்றொரு நகலை தலைமையாசிரியர் வசம் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், பின்னர் இவ்வியக்ககத்தால் அறிவிக்கப்படும் நாட்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சான்றிதழ் நகலினை சம்மந்தப்பட்ட தேர்வர்களின் மாற்றுசான்றிதழ் நகலுடன் இணைத்து அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
எனவே. அனைத்து உயர்நிலை /மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரியர்கள் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றுசான்றிதழ் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நகலினை சம்பந்தப்பட்ட தேர்வர்களின் நகலினை இணைத்து திருத்தங்கள் மேற்கொள்ள ஏதுவாக 04.06.2026-க்குள் சம்பந்தப்பட்ட அரசுத்தேர்வுகள் ஒப்படைத்திடுமாறு உதவி இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அலுவலகத்தில்
மேற்காண் விவரத்தினை இணை இயக்குநர்(கல்வி), புதுச்சேரி மற்றும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் கொள்ளப்படுகிறார்கள். அறிவுறுத்திடுமாறு கேட்டுக்
அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர்கள் மேற்காண் திருத் மேற்கொள்ளப்படவேண்டிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நக பெற்று தங்கள் வசம் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வலுவலகத்தால் அறிவிக்கப்படும் நாட்களில் ஆன்ை திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





No comments:
Post a Comment