Subscribe Us

Wednesday, July 8, 2026

9.7.26 வியாழக்கிழமை அன்று நடைபெறுவதாக இருந்த டிக்டோ ஜாக் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு.

நாளை டிக்டோ ஜாக் 9.7.26 வியாழக்கிழமை அன்று மாலை வட்டார தலைநகரங்களில் நடைபெறுவதாக இருந்த ஆசிரியரின் வாழ்வாதார பிரச்சனையான டெட் தேர்வு குறித்த கவனியீர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது கல்வி அமைச்சர் அவர்களின் அலுவலகத்தில் இருந்து வந்த வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. கல்வி அமைச்சருடன் நடக்கவுள்ள பேச்சுவார்த்தைக்கு பின்பு இது குறித்து விரிவான விளக்கம் தெரிவிக்கப்படும் தகவல் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed