Wednesday, July 8, 2026

மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளது - தமிழக அரசு


ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வரும் ஜூலை 24ஆம் தேதி வரை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் உள்ளிட்டோருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் 5 சதவீதம் குறைக்கப்பட்டது போல பொதுப்பிரிவினருக்கும் குறைக்க வேண்டும் என 3 ஆசிரியர்கள் மனுத் தாக்கல் செய்துள்ளனர். பொதுப்பிரிவினரின் தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளது என்று தமிழக அரசு தெரிவித்ததால் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Video News 👇👇👇

No comments:

Post a Comment