Subscribe Us

Wednesday, July 22, 2026

அங்கீகரிக்கப்படாத மையங்கள்: சென்னை பல்கலை. எச்சரிக்கை

சென்னை பல்​கலைக்​கழக பதி​வாளர் ரீட்டா ஜான் நேற்று வெளி​யிட்ட பொது அறி​விப்​பு: சென்னை பல்​கலைக் கழகம் சார்​பில் செயல்​படு​வ​தாகவோ அல்​லது அதை பிர​தி​நி​திப்​படுத்​து​வ​தாகவோ கூறிக்​கொள்​ளும் அங்​கீகரிக்​கப்​ப​டாத தனி​நபர்​கள், முகமை​கள், நிறு​வனங்​கள் மற்​றும் சேர்க்கை மையங்​களு​டன் பொது​மக்​கள் எவ்​வித தொடர்​பும் வைத்​துக் கொள்ள வேண்​டாம்.

இந்த விஷ​யத்​தில் பொது​மக்​கள் மிக​வும் எச்​சரிக்​கை​யாக இருக்க வேண்​டும்.

ராணிப்​பேட்டை மாவட்​டம், அரக்​கோணம், சோளிங்​கர் சாலை புதிய பேருந்து நிலை​யம் அருகே இயங்கி வரும் ஆஸ்​கார் ஆன்​லைன் அட்​மிஷன் சென்​டர் என்ற நிறு​வனம், சென்னை பல்​கலைக்​கழகத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட தொலை​தூரக் கல்வி மாணவர் சேர்க்கை மையம் அல்ல. எனவே, சென்னை பல்​கலைக்​கழக நேரடி மாணவர் சேர்க்கை, இணை​ய​வழி மாணவர் சேர்க்கை தொடர்​பாக பொது​மக்​கள் அந்​நிறு​வனத்​துடன் எவ்​வித தொடர்​பும் வைத்​துக் கொள்ள வேண்​டாம் என தெரி​வித்​துள்ளார்.

No comments:

Post a Comment