Saturday, July 4, 2026

பொறியியல் கலந்தாய்விற்கான கட்-ஆப்

பொறியியல் கலந்தாய்விற்கான ரேங்க் பட்டியல் கலந்தாய்வு தேதி வெளியிடபட்டது இதில் கட் ஆஃப் மற்றும் ரேங்கின் படி மட்டுமே பங்கேற்க முடியும்


#Round 1

Cut-off: 200 – 171.333

Rank: 1 – 37,976

Choice Filling:

20.07.2026 (10:00 AM) முதல் 22.07.2026 (5:00 PM) வரை

Tentative Allotment: 24.07.2026 (10:00 AM)

Allotment Confirmation: 24.07.2026 – 25.07.2026

Provisional Allotment: 26.07.2026

College Joining: 26.07.2026 – 30.07.2026

*Upward Allotment:* 03.08.2026


#Round 2

Cut-off:171 – 135.75

Rank:37,977 – 1,31,093

*Choice Filling:* 03.08.2026 – 05.08.2026

*Tentative Allotment*: 07.08.2026
 
#Confirmation  07.08.2026 – 08.08.2026

Provisional Allotment: 09.08.2026

Joining: 09.08.2026 – 13.08.2026

Upward Allotment:  17.08.2026

#Round 3 Cut-off: 135.5 – 77.500

Rank: 1,31,094 – 2,33,812

Choice Filling: 17.08.2026 – 19.08.2026

Tentative Allotment: 21.08.2026

Confirmation: 21.08.2026 – 22.08.2026

Provisional Allotment: 23.08.2026

Joining: 23.08.2026 – 27.08.2026

Upward Allotment  31.08.2026

-------------------------

01.07.2026 – 06.07.2026 –

🚫 குறைகள்/புகார்கள் தெரிவிக்கும் காலம்.

13.07.2026 – 14.07.2026 –

சிறப்புப் பிரிவு கலந்தாய்வு (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர், விளையாட்டு வீரர்)

15.07.2026 – 18.07.2026 –

பொதுப் பிரிவு சிறப்புக் கலந்தாய்வு.

அனைவருக்கும் இந்த மாதம் 20 ஆம் தேதி தொடங்கி அடுத்தமாதம் 31ம் தேதி வரை நடைபெறும் பதற்றம் இன்றி பொறுமையாக காத்திருக்கவும்

பொறியியல் கலந்தாய்வு தொடர்பாக உங்கள் சந்தேகங்களை தெளிவு படுத்த இந்த உதவி எண்களை பயன் படுத்தவும்

📞 9790475329 8056535424

7.5 %சதவீத இட ஒதிக்கீடு No என்று இருந்தால் உரிய காரணத்தை அறிந்து உடனடியாக சரி செய்து கொள்ளவும்...

இந்த ஆண்டு கட் ஆஃப் குறைந்து உள்ளதால் பல மாணவர்களுக்கு விருப்பமான கல்லூரிகளில் படிக்க வாய்ப்பு உள்ளது உங்களுக்கு வரும் அழைப்பை நம்பி ஏமாற வேண்டாம்

குறிப்பு

*உங்கள் ரேங்க் பட்டியல் வெளியீட்டில் பிரச்சனை உள்ள மாணவர்கள் 6 ஆம் தேதிக்குள் சரி செய்து கொள்ளவும்.*

No comments:

Post a Comment