THAMIZHKADAL TODAY NEWS

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சிப்பெற்ற ஆசிரியைகள் தேவை!!

சீட்ஸ் தொண்டு நிறுவனம் மற்றும் தாய்மை அன்புக்கரங்கள் தொண்டு நிறுவனம்

மூலம் செயல்படுத்தப்படும்

KGBV, மற்றும் NSCBAV உண்டு உறைவிடப்பள்ளிகளில் பணிபுரிய

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சிப்பெற்ற ஆசிரியைகள் தேவை

நிபந்தனைகள்

1. மேற்குறிப்பிட்டுள்ள காலிப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது.

2. உண்டு உறைவிடப்பள்ளிகளில் தங்கி பணிபுரிய வேண்டும்.

3. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

4. கல்வித்தகுதி சம்மந்தப்பட்ட பாடத்தில் UG Degree with B.Ed., & TET Pass

5. ஊதியம் ரூ 24,000/- (தொகுப்பூதியம்)

தகுதியுள்ள பெண் விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட சைஸ் புகைப்படம் ஒட்டிய சுய விபர படிவம், சுய சான்றிட்ட அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் முன்அனுபவ சான்றுகளுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலம் 20.08.2026 மாலை 5.00 மணிக்குள் வந்தடைய வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

KGBV உண்டு உறைவிடப்பள்ளி
(அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகம்)
காரிமங்கலம், தருமபுரி மாவட்டம்-635111.
9786396447,9786705157,
9597776302,8838210490.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel